Monday, April 10, 2006

முதல் வார உரையாடலின் ஒலிக்கோப்பு

முதல் வார உரையாடலின் ஒலிக்கோப்பு இங்கே வலையேற்றப்பட்டிருக்கிறது. ஒலிப்பதிவில் இரைச்சலைக் குறைத்திருக்கலாம். அடுத்த முறை செய்வேன்.

http://kasilingam.com/media/inaiyam_radio_1.mp3

10 Comments:

Blogger இராதாகிருஷ்ணன் said...

இந்தப் பதிவைப் பார்க்காமால் சென்ற முன்னிகையை இட்டுவிட்டேன். தொடருங்கள் :-)

10:37 PM, April 10, 2006  
Blogger துளசி கோபால் said...

காசி,

நல்லா இருக்கு. கொஞ்சம் இரைச்சல். மத்தபடி தெளிவாப் பேசுனீங்க.

ஒவ்வொருவாரமும் நீங்க பேசுனதை இங்கே போடுவீங்கல்லே?

7:05 PM, April 11, 2006  
Blogger meenamuthu said...

'காசி நேற்று பூராவும் ஏனென்று தெரியவில்லை என்ன செய்தும் தமிழ்மணம் திறக்கவே முடியவில் லை இன்று பார்த்தால்!

அசத்திட்டீங்க தமிழ்மணம் காசி அவர்களே :)

"வாழ்த்துகள்"

தொடரட்டும் உங்களின் பணி

1:54 AM, April 12, 2006  
Blogger ஜோ/Joe said...

Great work! Thanks a lot for uploading clip.

5:49 AM, April 12, 2006  
Blogger SnackDragon said...

எதிர்வினை , அது இதுன்னுல்லாம் பேசிய எங்கள் கோவை இலக்கியத்தங்கம் காசிக்கு ஜே ;-)

1:41 PM, April 12, 2006  
Blogger தகடூர் கோபி(Gopi) said...

காசி,

அருமை. இரைச்சல் குறைக்க நீங்கள் என்ன மென்பொருள் உபயோகிக்கிறீர்கள் என தெரியாது..

Audacity இத்தகைய ஒலிக்கோவை மாற்றங்கள் செய்ய ஒரு சிறந்த இலவச மென்பொருள்.

12:10 AM, April 19, 2006  
Blogger Kasi Arumugam said...

அனைவருக்கும் நன்றி. கோபி, தகவலுக்கு நன்றி, நான் சோனி டிஜிட்டல் வாய்ஸ் எடிட்டர் + விண்டோஸ் சவுண்ட் ரிகார்டர் பயன்படுத்தினேன். அடாசிட்டி முன்பு ஒருமுறை பயன்படுத்தியிருக்கிறேன். மீண்டும் ஆராயணும்.

11:46 PM, April 24, 2006  
Blogger ஆப்பு said...

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

12:30 AM, April 25, 2006  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மூன்று வார ஒலிக்கோப்புகளுக்கான இணைப்புகளுமே not found என்று வருகிறது. கொஞ்சம் கவனியுங்களேன். மற்றபடி முயற்சிக்குப் பாராட்டுக்கள்

4:43 AM, December 17, 2006  
Blogger Kasi Arumugam said...

ஆப்பு :-)

ரவிசங்கர், பழையதை மீட்டெடுக்கும் முயற்சியில் இன்றுதான் இந்தப் பதிவுக்கு உயிர்கொடுத்தேன். உங்கள் மறுமொழி பதிப்பிக்கப்படத் தாமதமானதற்கு வருந்துகிறேன். இப்போது உரையாடல் எட்டப்படுகிறது. சரிசெய்துவிட்டேன்.

9:26 AM, November 10, 2007  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home